திருச்சி மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

5பார்த்தது
திருச்சி மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தை தனியார் வியாபாரிகள் ரூபாய் 1,800 முதல் 2,000 வரை கொள்முதல் செய்வதாகவும், மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூபாய் 2,400 விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு மக்காச்சோளத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி