திருச்சி மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது

2பார்த்தது
திருச்சி மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது
திருச்சி புத்தூர் மதுரை வீரன் சாமி கோவில் தெருவைச் சேர்ந்த வாசுதேவன், நேற்று மதுபோதையில் மனைவியுடன் சண்டையிட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதைத் தடுத்த அவரது மூன்றாவது மகன் சுதாகரை, வாசுதேவன் பேப்பர் வெட்டும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதாகரின் புகாரின் பேரில், வாசுதேவனை உறையூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி