திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் 30 நாட்களுக்கான இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வரும் ஜூன் இரண்டாம் தேதி முதல் நடைபெற உள்ளது. குறைந்தது எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.