நாளை உப்பிலியபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

67பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிச்செட்டிப்பாளையத்தில் நாளை (08.11.2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் இலவச மருத்துவ முகாம் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி