துறையூரில் மதுப்பழக்கத்தை கண்டித்த மனைவி கணவன் தற்கொலை

873பார்த்தது
துறையூரில் மதுப்பழக்கத்தை கண்டித்த மனைவி கணவன் தற்கொலை
துறையூர் அருகே உள்ள வைரினசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவியால் கண்டித்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஐந்தாம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உப்பிலியபுரம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி