துறையூர் ஜல்லிக்கட்டில் பரிதாபமாக உயிரிழந்த காங்கேயம் காளை

263பார்த்தது
துறையூர் ஜல்லிக்கட்டில் பரிதாபமாக உயிரிழந்த காங்கேயம் காளை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நாகநல்லூரில் நேற்று (பிப்.19) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது காங்கேயம் காளை, வாடிவாசல் வழியாக வீரர்களிடம் பிடிபடாமல் சென்றபோது, மற்றொரு காளையின் முட்டுகையால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you