திருச்சி அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி

887பார்த்தது
திருச்சியில் இருந்து சேலம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார், கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி