துறையூர் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திர பிரகாசம், இன்று விடியற்காலை நண்பருடன் புறவழிச் சாலையில் நடை பயிற்சி சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.