திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (17.5.2026) இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ₹900, நாட்டுக்கோழி ஒரு கிலோ ₹550, பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ₹180 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடல் சுறா ஒரு கிலோ ₹400, கெண்டை மீன் ஒரு கிலோ ₹290, பாரை மீன் ஒரு கிலோ ₹350 என்ற விலையில் விற்பனையாகிறது.