துறையூரில் இறைச்சி, மீன் விலை நிலவரம் அறிவிப்பு

935பார்த்தது
துறையூரில் இறைச்சி, மீன் விலை நிலவரம் அறிவிப்பு
திருச்சி மாவட்டம் துறையூரில் இன்றைய இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 850 ரூபாய், நாட்டுக்கோழி ஒரு கிலோ 350 ரூபாய், பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ 180 ரூபாய் என விற்பனையாகிறது. மேலும், கடல் சுறா மீன் ஒரு கிலோ 400 ரூபாய், கெண்டை மீன் ஒரு கிலோ 250 ரூபாய், பாரை மீன் ஒரு கிலோ 220 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி