திருச்சியில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்

1பார்த்தது
திருச்சியில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாநகர திமுக சார்பில் சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் மகேஷ் பொய்யாமொழி போட்டியைத் துவக்கி வைத்து, தானும் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். மேலும், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி