துறையூர் விலையில்லா மடி கணினிகளை வழங்கிய எம்எல்ஏ

614பார்த்தது
துறையூர் விலையில்லா மடி கணினிகளை வழங்கிய எம்எல்ஏ
துறையூர் அருகே காளிபட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் 122 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவ மாணவிகள் இந்த இலவச மடிக்கணினிகளை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி