துவரங்குறிச்சி அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.

2பார்த்தது
துவரங்குறிச்சி அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார், வல்லடியான் கோவிலில், உண்டியலின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சில்லறை காசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் பூசாரி மணி அளித்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோவிலில் இது மூன்றாவது முறையாக உண்டியல் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி