திருச்சி நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

0பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் ஜூன் 13ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சட்டப்பணிகள் ஆணையக் குழு தலைவர் கிறிஸ்டோபர் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் ஆகியவை சுமூகமாக தீர்வு காணப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி