திருச்சி 119 கோடியில் குடிநீர் திட்டம் துவக்கி வைத்த நேரு

0பார்த்தது
திருச்சி 119 கோடியில் குடிநீர் திட்டம் துவக்கி வைத்த நேரு
திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 119 கோடி ரூபாய் மதிப்பில் 174 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அமைச்சர் நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் எம்எல்ஏ பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திட்டம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :