துறையூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் துவக்கி வைப்பு

2பார்த்தது
துறையூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் துவக்கி வைப்பு
துறையூர் அருகே வீரமச்சான்பட்டியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நெல் கொள்முதல் நிலையம் திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரனால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.