திருச்சியில் போக்ஷோ குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

1பார்த்தது
திருச்சியில் போக்ஷோ குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி பெருமாளுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி