துறையூரில் நாளை மின் நிறுத்தம்

1220பார்த்தது
துறையூரில் நாளை மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, 10.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் எரகுடி, திருமனூர், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபளையம், B. மேட்டுர், K. புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி