திருச்சி; நாளை மின் விநியோகம் தடை; பல பகுதிகளில் பாதிப்பு

1129பார்த்தது
திருச்சி; நாளை மின் விநியோகம் தடை; பல பகுதிகளில் பாதிப்பு
திருச்சி முருங்கப்பட்டி, துறையூர் ரெங்கநாதபுரம், கொப்பம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (15.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனால் முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பாதர்பேட்டை, நரசிங்கபுரம், செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், வெங்கடாச்சலபுரம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி