திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாள் நியமனம்

515பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாள் நியமனம்
தமிழக அரசு 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக பிரதிக் தயால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி