திருச்சி போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தற்கொலை முயற்சி

1பார்த்தது
திருச்சி போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தற்கொலை முயற்சி
சொத்து தகராறில் அண்ணனை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் கென்னடி, நிபந்தனை ஜாமினில் வெளிவந்து மிரட்டல் விடுத்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, காவலர்களின் அஜாக்கிரதையைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி