திருச்சி கொட்டும் மழையில் நனைந்து கொண்டு போராட்டம்

4பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், இன்று நடைபெற உள்ள தேர்வுக்கு மாணவிகள் ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று இரவு கொட்டும் மழையில் நனைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி