திருச்சி அருகே ரயில்வே கேட் மூடல்

598பார்த்தது
திருச்சி அருகே ரயில்வே கேட் மூடல்
திருச்சி மாவட்டம் அல்லூர் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 4 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சாலைப் பயனாளர்கள் அல்லூர் வழியாக தங்களது பாதையை மாற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி