துறையூரில் அரை மணி நேரம் மழை

1292பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், நாகலாபுரம், காளிப்பட்டி, அம்மாபட்டி, கோட்டத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த இப்பகுதி மக்கள், கடந்த இரண்டு தினங்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலைக்குப் பிறகு பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்புடைய செய்தி