திருச்சி தெப்பக்குளம் சுற்றியுள்ள தரைக்கடைகள் அகற்றம்

1பார்த்தது
திருச்சி தெப்பக்குளம் சுற்றியுள்ள தரைக்கடைகள் அகற்றம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி, திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை விற்பனை செய்யக்கூடாத இடமாக நகர விற்பனை குழு நிர்ணயித்து நடவடிக்கை எடுத்தது. இதையொட்டி, தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு, அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதனால் தெப்பக்குளச் சாலை போக்குவரத்து நெரிசல் இன்றி விசாலமாக காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி