திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

0பார்த்தது
திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 2000-23 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்ட 42 ஏ வட்டத் துணைச் செயலாளர் மத்தியாஸ் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி