திருச்சி விமான நிலையத்தில் ஸ்டாலின்

2பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அவர் கார் மூலம் தஞ்சை நோக்கிப் புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி