நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: இலவச சேவைகள் வழங்கப்பட்டன

717பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிச்செட்டிப்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச மருத்துவ முகாம் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், கண் காது பரிசோதனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி