திருச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு

4பார்த்தது
திருச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், புதிய பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பென்ஷன் திட்டத்தை எந்த சூழலிலும் நிறுத்தக்கூடாது என்றும், ஓய்வூதியர் அகவிலை படியை நிறுத்தும் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி