தொட்டியம் அருகே மின்வாரியத்தில் தளவாட பொருட்கள் திருட்டு

1பார்த்தது
தொட்டியம் அருகே மின்வாரியத்தில் தளவாட பொருட்கள் திருட்டு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழுர்பட்டி மின்வாரிய அலுவலகம் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 3 மின்மாற்றிகள் மற்றும் தளவாட பொருட்கள் திடீரென காணாமல் போனதாக தெரியவந்தது. இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி