துறையூர் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்சேர்க்கையை காலை முதல் மாலை வரை கிளை செயலாளர் BLA-2, BDA ஆகிய கழக உடன்பிறப்புகளோடு களப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் அந்தந்த கிளைக் கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர் உடன் இருந்தனர்.