திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (25.11.16) இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரப்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ₹900, நாட்டுக்கோழி ஒரு கிலோ ₹550, பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ₹200 என விற்பனையாகிறது. மேலும், கடல் சுறா ஒரு கிலோ ₹410, கெண்டை மீன் ஒரு கிலோ ₹280, பாரை மீன் ஒரு கிலோ ₹250 என விற்பனை செய்யப்படுகிறது.