திருச்சி: கலெக்டர் ஆபிஸில் துறையூர் பெண் தீக்குளிக்க முயற்சி

2பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சம்பூர்ணம், தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தினமும் மதுபோதையில் கலாட்டா செய்வதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு, புகாரை வாபஸ் கோரி தன்னை மிரட்டுவதாகவும் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி