திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், முன்பின் அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் தடுப்பூசி போடுவதாகக் கூறி குழந்தையை எடுத்துச் சென்று கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.