திருச்சி: கழிப்பிடத்தை திறந்தவைத்த அமைச்சர்

76பார்த்தது
திருச்சி: கழிப்பிடத்தை திறந்தவைத்த அமைச்சர்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் சந்தைப்பேட்டையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி