திருச்சி போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

2பார்த்தது
திருச்சி போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 வயது சிறுமியை 2020 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை இன்று போஸ்கோ நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளி சதீஷ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.