திருச்சி: ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன் பிரச்சாரம்

1பார்த்தது
அதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன், அம்மா மண்டபம் சாலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வீரேஸ்வரம், புஷ்பா நகர், கீதா புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மனோகரன், அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி