முசிறி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

57பார்த்தது
முசிறி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் சின்னப்பள்ளி பாளையம் கிராமத்தில் இளங்கோவன் என்பவரது வாழத்தோப்பில் (55) வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று உடலில் காயம் இன்றி கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி