திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

0பார்த்தது
திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் மற்றும் டர்பன் நீரேற்று நிலையங்களில் 04.06.2026 அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 05.06.2026 அன்று விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி