திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

7பார்த்தது
திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி
கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சந்திரசேகர் (25), செவ்வாய்க்கிழமை நண்பருடன் மது அருந்தும்போது சின்ன ஆலம்பட்டி பாறைக்குழியில் குளித்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி