திருச்சி மாவட்டத்தில் 158 ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம்

7பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் 158 ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம்
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 158 ஊராட்சி செயலா்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இந்த நடவடிக்கை பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி