திருச்சி மாவட்டத்தில் நேற்று, ஜூன் 2 ஆம் தேதி, 219 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக புள்ளம்பாடி பகுதியில் 42 மில்லிமீட்டரும், கள்ளக்குடி பகுதியில் 39 மில்லிமீட்டரும் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.