துறையூர் பச்சை மலையில் 32 மில்லி மீட்டர் மழை பதிவு

3பார்த்தது
துறையூர் பச்சை மலையில் 32 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துறையூர் பச்சமலை தென்புறநாடு பகுதியில் நேற்று 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கொப்பம்பட்டி பகுதியில் 12 மில்லிமீட்டரும், துறையூரில் 9 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி