திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஆறாம் தேதி) 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சமயபுரத்தில் 18 மிமீ, லால்குடி நந்தியார் ஹெட் பகுதியில் 15 மிமீ, மற்றும் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.