திருச்சியில் பைக் வீலிங்-- இரண்டு வாலிபர்கள் கைது

57பார்த்தது
திருச்சியில் பைக் வீலிங்-- இரண்டு வாலிபர்கள் கைது
திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் முத்தலிப் இவர் அப்பகுதியில் பேப்பர் கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேற்று அவரது கடை அருகே நடந்து சென்ற போது இரண்டு வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்தபடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து முத்தலிப் அளித்த புகாரின் பேரில் கண்டோண்மென்ட் காவல் நிலைய போலீசார் புத்தூர் சேர்ந்த அஜய், ஈரோடு பகுதியை சேர்ந்த தரனீஸ் அண்ட் ஆகிய இரண்டு வாலிபர்களை வீலிங் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி