திருச்சியில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு கூட்டம்

0பார்த்தது
திருச்சியில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு கூட்டம்
திருச்சியில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு விளக்க கூட்டம் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் கே. எஸ். சங்கர் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் டி. ரிகன்யா அறிமுக உரை நிகழ்த்த, மாநில தலைவர் காயத்ரி சுரேஷ் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி