கண் பார்வையற்றோருக்கு அரசு வேலையில் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும், உதவித் தொகையாக மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கண் பார்வையற்றோர் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் திங்கட்கிழமை (9.2.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.