சமயபுரம் அருகே கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞர் உடல்

3பார்த்தது
சமயபுரம் அருகே கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞர் உடல்
சமயபுரம் அருகே புரத்தாகுடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் ஜான் பிரிட்டோ என்ற இளைஞரின் உடல் சடலமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து உடலை மீட்டனர். பின்னர், இளைஞரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.