திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றனர். நாளை தமிழக முதல்வர் திருச்சி வரவுள்ள நிலையில் இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை புதிய மாவட்ட ஆட்சியர் பிரித்திக்தயாள் பதவியேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி