திருச்சியில் காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்

1பார்த்தது
திருச்சியில், சிவகங்கையைச் சேர்ந்த அமலா வெர்ஜினா (23) மற்றும் முத்து விஜயாபுரத்தைச் சேர்ந்த வியாகுல நவீன் (23) இருவரும் காதலித்து வந்த நிலையில், அமலா சந்திப்பை மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், நவீன் பூங்காவில் அமலா வெர்ஜினாவை கல்லை எடுத்து முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நவீனைப் பிடித்து கே கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று திருச்சி ஐஜி பங்களா எதிரே உள்ள பூங்காவில் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி